பூரி

தேவையான பொருட்கள்:

 • 250 கிராம் கோதுமை மா
 • 75 கிராம் ரவை (ருலாங்)
 • 30 மி.லீ. Fortune தேங்காய் எண்ணெய்
 • உப்பு
 • பொறிப்பதறகு தேவையான அளவு Fortune தேங்காய் எண்ணெய்

செய்முறை:

 • கோதுமை மா, ரவை, உப்பு, எண்ணெய் என்பவற்றை கலந்து
  மாக்கலவையை தயார் செய்து நன்றாக பிசைந்து 30 நிமிடங்கள் வரை
  வைக்கவும்.
 • மாக்கலவையை 25 கிராம் அளவு கொண்ட சிறு உருண்டைகளாக
  பிடித்து வட்டமாக தட்டவும்.
 • ஆழமான பாத்திரம் ஒன்றில் Fortune எண்ணெய்யை நன்றாக
  கொதிக்க வைத்து பூரியை விட்டு அதன் மேல் கரண்டியால் கொதிக்கும்
  எண்ணெயை பொங்கி வரும் வரை விட்டுக் கொண்டு இருக்கவும்.
 • பின்னர் மெதுவாக பிரட்டி பொன்னிறமாக மாறும் வரை பொரித்து
  எடுக்கவும். நீங்கள் விரும்பிய கரியுடன் சுடச்சுட பரிமாறவும்!
Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *